மகேஸ்வரி முன்பு மறந்து போய் ஜிப் போடாமல் நின்ற ஜி பி முத்து.! கப்பலில் பறந்த மானம் பிக் பாஸ் அலப்பறைகள்

gp-muthu

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி சூடு பிடித்து விட்டது ஏனென்றால் 20 பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுப்பி உள்ளார்கள். இந்த நிலையில் 20 பெயரை அனுப்பிவிட்டு வெறும் இரண்டு கக்கூஸ் மட்டுமே வைத்திருக்கிறார்கள் என ஜி பி முத்து கேட்டது பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

அதுமட்டுமில்லாமல் ஜிபி முத்து மழையில் தன்னையே மறைந்து போய்  நனைந்து கொண்டு  அப்பொழுது ஆட்டம் போட்டு உள்ளார்  அதை பார்த்த ரசிகர்கள் வசீகரா பாடலுக்கு நடனம் ஆடுவது போல் எடிட் செய்து சோசியல் மீடியாவில் வீடியோவை பறக்க விட்டார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை பாத்ரூம் போயிட்டு ஜீ.பி முத்து வெளியே வந்தார் அப்பொழுது ஜிப்பை போடாமல் மகேஸ்வரி முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படுவதால் புதிய போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ன சேட்டை செய்கிறார்கள் என்பதை பார்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வீஜே மகேஸ்வரி காலங்கதால் எழுந்து கார்டனில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் பின்னர் அதிகாலையிலேயே அர்ஜெண்டாக காலைக்கடனை முடிப்பதற்காக பாத்ரூம் சென்றார் மகேஸ்வரி அங்கு பாத்ரூம் ஹவுஸ்புல் ஆக இருந்தது. உடனே கழிவறைக்குள் இருந்த அமுதவனை கூப்பிட்டார் மகேஸ்வரி.

கழிவறையில் கூட அமுதவணனை நிம்மதியாக விடமாட்டியா என மகேஸ்வரியை கலாய்த்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள். கழிவறையிலிருந்து வெளியே வந்த அமுதவணன் ஜி பி முத்துவேயையும் மகேஸ்வரியையும் ஹீரோ ஹீரோயினாக ஆக்கிவிட வேண்டும் என பேசி மகேஸ்வரியை காண்டாக்க நினைக்கிறார்.

ஆனால் மகேஸ்வரி அவர் பேமிலி நம்பர் அண்ணன் மாதிரி என கூறி ரசிகர் மத்தியில் ஸ்கோர் செய்கிறார். ஜிபி முத்துவும் காலை கடனை முடித்துவிட்டு வெளியே வந்து மகேஸ்வரி அண்ணன் என தன்னை அழைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இப்படி எல்லாம் உறவு கிடைக்கும் என்று நான் கொஞ்சம் கூட நினைத்தது பார்க்கவில்லை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

எனக் கூறிவிட்டு டக்கென திரும்புகிறார் ஜி பி முத்து ஏனென்றால் ஜிப் போடவில்லை என்பதை புரிந்து கொண்டு உடனடியாக பின்னாடி திரும்பி ஜிப்பை போடுகிறார் உடனே அமுதவணன் என்ன ஜி பி முத்து டக்குனு திரும்புகிறார் என கேட்க அவர் ஜிப் போட மறந்துட்டார் அதான் திரும்பி போடுகிறார் என மகேஸ்வரி ஜி பி முத்து மானத்தை காற்றில் பறக்க வைத்து விட்டார் இதை பார்த்த நெட்டிசன் கிண்டல் செய்து வருகிறார்கள்.

maheshwari
maheshwari