96 படத்தின் நடிகை ‘கௌரி கிஷன்’ புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

gowri
gowri

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் கௌரி கிஷன். இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவர் சிறுவயது திரிஷா கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வரும் பொழுது ஒல்லியாக  இருந்தார் இதனால் ரசிகர்கள் அவரை கேலி செய்தனர் ஆனால் தற்போது அவர் உடல் எடையை அதிகரித்து இருக்கும் புகைபடத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் இந்த நிலையில் தற்போது அவர் கடற்கரை ஓரத்தில் நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளார் அம்மணி இத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கௌரியா என வாய் அடைத்து போயுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

gowri
gowri
gowri
gowri
gowri
gowri
gowri
gowri