Gossip : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஓடிக் கொண்டிருப்பவர் முரட்டு நடிகர் இவர் வயது முதிர்வின் காரணமாக தற்போது டாப் ஹீரோக்களின் படங்களில் அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக அஜித், தனுஷ், விஷால், சூர்யா போன்ற நடிகர்கள் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் இப்படி ஏற்பட்ட முரட்டு நடிகர் தயாரித்து நடித்த திரைப்படம் குறித்து சமீபத்தை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அவர் சொன்னது..
நான் தயாரித்து நடித்த படத்திற்கு கதாநாயகி தேடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வார பத்திரிக்கையில் கண்ணழகி நடிகையின் புகைப்படத்தை பார்த்தேன். அதை பார்த்துவிட்டு இந்த பொண்ணு படத்தின் கதாநாயகி பொருத்தமாக இருப்பார் என்று நான் இயக்குனரிடம் சொன்னேன் அந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சுட்டு போய் பேசுங்க என்று சொன்னேன்.
அதற்கு இயக்குனர் என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க இந்த பொண்ணு எப்படி சார் என்று சொன்னார். அந்த கதாபாத்திரம் பயந்த சுபாவம் அதற்கு கண்ணழகி நடிகை பொருத்தமாக இருப்பார் நீங்கள் கண்ணழகி நடிகையிடம் பேசுங்கள் என்று நான் சொன்னேன்.
அந்தப் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் கண்ணழகி நடிகை வாழ்ந்ததினால் தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என முரட்டு நடிகர் பேசினார். இந்த படத்திற்கு பிறகு தான் கண்ணழகி நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்ததும் என்பதும் குறிப்பிடத்தக்கது