திரை உலகில் ஜொலிக்கும் நடிகர், நடிகைகள் தொடர்ந்து வருடம் வருடம் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்துவார்கள். அந்த வகையில் அந்த வருடம் யார் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். யார் அந்த வருடத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை, நடிகர் என வருடம் முடியும் பொழுது அதைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவரும்..
அந்த வகையில் 2022 google – லில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார் என்பது குறித்து தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.. 1. முதலிடத்தை பிடித்து பல பலருக்கும் ஆச்சிரியத்தை கொடுத்துள்ளவர் காஜல் அகர்வால் இவர் 2022 ஆம் ஆண்டு அதிக அளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும்… தற்போது நடித்து வரும் திரைப்படம் மிக முக்கியமானது.
மேலும் இவர் வெளியிட்டும் புகைப்படங்களும் பெரிய அளவில் வைரலானது இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இவரை அதிகம் தேடினர் அதனால் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். 2. தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் இந்த வருடத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்.
மேலும் இவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் வேற லெவலில் வைரல் ஆகின. இதனால் ரசிகர்கள் அதிகம் தேடப்பட்ட வரிசையில் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். 3. இந்த இடத்தை தனக்கு சொந்தமாக்கியுள்ளவர் ராஷ்மிகா மந்தனா இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இடங்களில் இருப்பவர்கள் பற்றி கொஞ்சம் ஷாட்டாக பார்ப்போம்.. நான்காவது இடத்தில் தமன்னா, ஐந்தாவது இடத்தில் நயன்தாரா, ஆறாவது இடத்தில் அனுஷ்கா, ஏழாவது இடத்தில் பூஜா ஹெக்டே, எட்டாவது இடத்தில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் போன்ற டாப் 10 நடிகைகள் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.