நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் திரைப்படமான பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மனதில் இடத்தை பிடித்து விட்டார். நடிகர் கார்த்தியை இப்படி நடித்துள்ளது என அனைவரையும் வாய்ப்பிழக்க வைத்தார். அந்த அளவு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நீங்க இடத்தை பிடித்து விட்டார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அவரின் திரைப்படத்தை பார்த்தால் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் கார்த்தியின் திரைப்படம் வெற்றி பெற்று வருகிறது என்ற அனைவரும் கூறி வருகிறார்கள். புதிய திரைப்படத்தை இயக்குனர் ராஜமுருகன் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இந்த திரைப்படத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தை இன்றும் வாரியர் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது ராஜமுருகன் இயக்கம் என்ற திரைப்படத்தில் கார்த்திக் வித்தியாசமான கதாபாத்திரமாக நடிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் இவர் இதற்கு முன் குக்கூ ஜோக்கர் ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஏற்கனவே கார்த்தி பருத்திவீரன் கொம்பன் விரும்பன் என கிராமத்து சாயலில் ஹிட் கொடுத்துள்ளார் அந்த வகையில் ராஜி முருகன் இயக்கம் என்ற புதிய திரைப்படத்தில் கார்த்தியை புதுவிதமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக ராஜமுருகன் மிகப்பெரிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது அதற்காக ஒத்திகை பயிற்சிகளில் கார்த்தி ஈடுபட்டு வருவதாகவும் பட குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
எந்த நிலையில் கார்த்தி மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கார்த்தி சண்டை பயிற்சிகளில் எந்த வித டுப்பும் இல்லாமல் சண்டை காட்சிகளை நடித்துள்ளதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் பட குழுவினர் கார்த்தியை பாராட்டியுள்ளார்கள்.