இது வெறும் டிரைலர் தாம்மா மெயின் பிக்சர்ரே இனிமேல்தான் இருக்கு.! குட் பேட் அக்லியின் தரமான சம்பவம்…

good bad ugly
good bad ugly

கடந்த சில ஆண்டுகளாக அஜித் நடித்த சில படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவில்லை என்பது நாம் அனைவரும் தெரிந்து கொண்டுதான். இந்த நிலையில் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்த ஆதிக்க ரவிச்சந்திரன் அவர்கள் அஜித்தை வைத்து தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் அதனை தொடர்ந்து முதல் பாடல் மற்றும் இரண்டாவது பாடல் என அடுத்த அடுத்த வெளியான பாடல்கள் ரசிகர்களை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகயுள்ள குட் பேட் அக்லி படத்திற்கு எதிர்பார்ப்பு எதிரி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான டிரைலர் ப்ரோமோ வீடியோ ஒன்று சோசியல் மீட்டியா தளத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மட்டுமல்லாமல் ரசிகர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதிலும் குறிப்பாக இரண்டாவதாக வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதனை தொடர்ந்து இன்று குட் பேட் அக்கிலியின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ஏகே ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் இதில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தவை தான் இந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரையறுப்பை பெற்று வருகிறது.

good-bad-ugly-movie-trailer
good-bad-ugly-movie-trailer