அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இவர் கடைசியாக மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி பாதையில் தொடர ஆரம்பித்துள்ளார் மேலும் தனக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படத்தை இயக்குவது மிகப்பெரிய வரம் என்று பலரும் கூறுகிறார்கள்.
அப்படி தான் தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒரு வரம் போல் அஜித்தை வைத்த இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே லோகேஸ் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார் ஏனென்றால் அவரது கமலை மிகவும் பிடிக்கும் அதே போல் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு ரஜினி என்றால் மிகவும் பிடிக்கும்.
அந்த லிஸ்டில் ஆதித் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தை வைத்து குட் பேக் அட்லி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது இதில் அஜித் கலந்து கொள்ளவில்லை அவர் இன்னும் விடாமுயற்சி திரைப்படத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறார்.
அதனை முடித்துவிட்டு குட் பாக் அக்லீ திரைப்படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது அதே போல் மற்ற நடிகர் நடிகர்கள் அனைவரும் அஜித் இல்லாத காட்சிகளை தற்போது நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகரும் ஒளிப்பதிவாளர் ஆன நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.
மகாராஜா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாட்டி நடராஜ். அதுமட்டுமில்லாமல் ஆதிக்க ரவிச்சந்திரனின் முந்தைய திரைப்படமான மார்க் ஆண்டனியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தெலுங்கு நடிகர் சுனில் குட் ஃபேக் அட்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.