அடேங்கப்பா கோலிசோடா திரைப்படத்தில் நடித்த நடிகையா இது..? புடவையில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போல..!

saanthini

golisoda movie actress latest news: தமிழ் சினிமாவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து படுதோல்வி அடைந்த திரைப்படங்கள் ஏராளம் அந்த வகையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஹிட்டடித்த திரைப்படங்களும் உண்டு அப்படித்தான் தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத  திரைப்படமாக அமைந்தது கோலிசோடா.

இத்திரைப்படம் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரபலமான நடிகர்கள் யாரும் நடிக்காவிட்டாலும் நல்ல கதையம்சம் உள்ளதன் காரணமாக இத்திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான்  சாந்தினி.

இவர் சென்னையிலே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்ததன் பின்னர் எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். இவர் இந்த திரைப்படத்தில் நடத்ததன் மூலமாக  சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் வெளிவந்ததன் மூலமாக சிறுவர்களாலும் ஏதுவும் செய்ய முடியும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கும் உணர்த்தி உள்ளது மட்டுமல்லாமல் ஒரு தன்னம்பிக்கையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு சிறுவர்கள் இன்றும் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படம் அந்த மார்க்கெட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.

saanthini-1
saanthini-1

மேலும் இத்திரைப்படத்தில் நடித்த பல்வேறு சிறுவர்களும் இன்று சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வளர்ந்து உள்ளார்கள் அந்த வகையில் நமது சாந்தினியும் விக்ரம் நடிப்பில் வெளியான 10என்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் கூட விக்ரமிற்கு தங்கையாக நடித்து இருப்பார்.

இந்நிலையில் நமது நடிகை சிறுவயதில் அனைவரும் பார்த்திருப்போம் தற்போது எப்படி வளர்ந்துள்ளார் பார்த்தீர்களா இதோ சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

saanthini-2