நகை விளம்பரத்தில் நடித்த இளையதளபதி விஜய் வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

vijay
vijay

இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

வெளிவந்த நாளில் இருந்தே தற்போது வரை அதிகப் பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் விஜய்யின் 65வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பது இன்னும் சரியாக உறுதியாகவில்லை.

இதனையடுத்து இளையதளபதி விஜய் நிறைய நகை கடை விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அந்தவகையில் இவர் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு நடிக்கும்போது படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் விஜய் கையில் மோதிரத்தை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டும்மல்லாமல் இந்த புகைப்படத்திற்காக விஜயின் ரசிகர்கள் லைக் ஷேர் என அனைத்தையும் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.