விஜய் சேதுபதியுடன் கோகுலத்தில் சீதை சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்

vijay sethupathi

தற்பொழுது உள்ள அனைத்து சீரியல்களும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் புதிய சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியில் ஆர்வமுள்ள பல புதிய நடிகைகளையும் களமிறக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை ஒருவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.

விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் வில்லன் என்ற எந்திரத்தை கையில் எடுத்து வில்லத்தனத்தில் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. அதோட தெலுங்கிலும் வில்லனாக சில படங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில் இவர் வில்லனாக நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல கோடி வசூல் செய்து விடுகிறது.

அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தை கூட சொல்லலாம் விஜய் டப் கொடுக்கும் அளவிற்கு விஜய் சேதுபதி தன சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்தவகையில் தெலுங்கிலும் வில்லனாக நடித்திருந்த ஒரு படம் மூன்றே நாட்களில் பல கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தது.

இதன் மூலம் தற்பொழுது இவர் 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான கோகுலத்தில் சீதை சீரியலில் ஆஷா கௌடா விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ASHA GAWDA
ASHA GAWDA