பொது நிகழ்ச்சிக்கு போய் இந்த உடையிலயா வருவது.! ஸ்ருதிஹாசன் புகைப்படத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்!!

shruthi
shruthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை சுருதிஹாசன் இவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது தந்தையாகிய கமலஹாசன் நடித்து வெளிவந்த ஹேராம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுருதிஹாசன்.

இதனைத் தொடர்ந்து அவர் 2009ஆம் ஆண்டில் லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார் இதனைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் 2011ம் ஆண்டு வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அடியெடுத்து வைத்தார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தார். இருப்பினும் சமீப காலமாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் ஸ்ருதிஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படி படும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வைத்து நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது ஏதோ பொது நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது  போல தெரிகிறது நிகழ்ச்சிக்கு இந்த மாதிரி  டிரஸ்  அணிந்திருந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.