பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ஒரு சீரியல் என்றால் அது தெய்வமகள் சீரியல் தான் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை வாணி போஜன் நடித்திருந்தார்.
இவ்வாறு இவர் அந்த சீரியலில் நடித்ததன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை கூட பெற்றுவிட்டார்.வாணி போஜன் போலவே இந்த சீரியல் மூலம் பிரபலமான ஒரு நடிகை தான் ரேகா இவர் இந்த சீரியலில் அண்ணியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவ்வாறு இந்த சீரியலின் கதை என்னவென்றால் வாணிபோஜன்க்கு எதிரியாக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் ரேகா நடித்து இருப்பார் இந்த சீரியலில் ரேகா நடித்த எதிர்மறையான கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி தன்னுடைய நடிப்புத் திறனை மிக சிறப்பாக வெளிகாட்டி இருப்பார்.
இவ்வாறு மாபெரும் வெற்றி பெற்ற இந்த சீரியலுக்கு பிறகாக ரேகா வேற எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் சமூக வலைதள பக்கத்தில் மட்டும் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்த வகையில் தன்னுடைய அழகான மகளுடன் குட்டையான டவுசர் அணிந்து கொண்டு கிளாமராக வெளியிட்ட புகைப்படம் இன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம அன்னியாரா இது இவ்வளவு அழகா இருக்காங்களே என்று வர்ணிப்பது மட்டுமில்லாமல் அவரின் மகளின் புகைப்படத்தை பார்த்து வியந்து போய் விட்டார்கள்.