கோட் படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

prasanth
prasanth

தளபதி விஜய் தன்னுடைய 68வது திரைப்படமாக கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக வெளியாகி உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி மற்றும் நடிகை சினேகா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் படத்தில் லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா வைபவ், ஜெயராம், பார்வதி நாயர், பிரேம்ஜி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

கோட் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள பிரசாந்த் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு கோட் திரைப்படத்தில் நடிப்பதற்காக 15 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளதாக இணையதளத்தில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது ஆனால் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.