தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தான் விஜய்க்கு கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் பலரும் கூறி வருகிறார்கள் விஜய் இந்த திரைப்படத்தில் மாஸ் லுக்கில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் விஜயுடன் இணைந்து நடித்து வருகிறார் படத்தில் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த விஜய காந்தை மீண்டும் திரைப்படத்தில் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்கள் விஜயகாந்த் அவர்கள் மறைந்த பிறகு அவருக்கு மரியாதை செலுத்தும் விஷயமாக கோட் திரைப்படத்தில் இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் விஜயகாந்தை ஏ ஐ தொழில்நுட்பத்தை வைத்து காட்சிகளை உருவாக்கியுள்ளதால் இதனை பிரேமலதா அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று தான் விஜயகாந்த் வரும் காட்சி ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி என தகவல் கிடைத்துள்ளது அதுவும் இரண்டு புள்ளி முப்பது நிமிடங்கள் அந்த காட்சியில் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வெங்கட் பிரபு விஜயகாந்த்தை வைத்து எடுத்து முடித்து விட்ட காட்சியை பிரேமலதா அவர்களிடம் காட்டியுள்ளார் அதனைப் பார்த்து பிரேமலதா அவர்களும் பிரமித்து விட்டாராம் இந்த தகவலை மூத்த பத்திரிகையாளரான அந்தணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் காட்சிகள் மிக்பிய வரவேற்பு பெரும் என தகவல் வெளியாகி உள்ளது.