அஜித்திடம் போய் நான் சொன்னதா சொல்லி இந்த சூப்பர் தகவலை கூறுங்கள் பிரபல இயக்குனரிடம் சொல்லி அனுப்பிய நடிகர் ஹர்பஜன் சிங்.!

harbhajan-and-ajith
harbhajan-and-ajith

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்த லாஸ்லியா கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பிக்பாஸ் வீட்டில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

லாஸ்லியாவுக்குகென ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை உணர்ந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் இருக்கும் வாய்ப்புகளை கொடுக்க தொடங்கியுள்ளனர் அந்த வகையில் ப்ளாக் ஷிப் நிறுவனம் லாஸ்லியாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது.

தற்பொழுது இந்த நிறுவனம் friendship என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளது இதில் ஹீரோவாக ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் ஹீரோயினாக பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ளனர் மேலும் சதீஷ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படத்தின் டிரைலர் அண்மையில் இயக்குனர் வெங்கட்பிரபு ரிலீஸ் செய்திருந்தார். இதை பார்த்த ஹர்பஜன்சிங் எனது படத்தின் டிரைலரை வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அஜித் சாரிடம் இதை சொல்லி விடுங்கள்  அஜித் சார் மங்காத்தா பார்ட்டி பண்ணுமாறு நான் சொன்னதாக சொல்லுங்கள் என இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சொன்னார் ஹர்பஜன் சிங்.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் நாங்களும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான் வைட் செய்கிறோம் என தல ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர்