தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகி என பெயர் எடுத்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவ்வாறு பிரபலமான நடிகை யாசிகா ஆனந்திற்கு இப்படி ஒரு பெயர் உருவாவதற்கு முக்கிய காரணம் அவர் சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் போனதுதான் காரணம்.
அதுமட்டுமில்லாமல் இவர் இப்படி அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம்தான் காரணமாக அமைந்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மூலம் நமது நடிகையை பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
மேலும் தலைபிற்கு ஏற்றார்போல் இந்த திரைப்படமும் இரட்டை அர்த்தம் கொண்ட திரைப்படமாக அமைந்தது இதனை தொடர்ந்து நமது நடிகைக்கு தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகள் அனைத்துமே கவர்ச்சி கதாபாத்திரமாக அமைந்ததை தொடர்ந்து அனைவரும் இவரை கவர்ச்சி நாயகியாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இந்தப் பிரபலத்தைப் பயன்படுத்தி அவர் ஏகப்பட்ட திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு களைப் பெற்று விட்டார்.
மேலும் நமது நடிகை சமீபத்தில் நடந்த விபத்தின் காரணமாக தன்னுடைய இரண்டு கால்கலிலும் பலத்த காயம் பட்டு தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார் இந்நிலையில் மறுபடியும் போட்டோ ஷூட் மற்றும் திரைப்படம் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா கருப்பு நிற உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படமானது ரசிகர்களை மிரள வைத்துள்ளது.