2004ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் கில்லி இந்த திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
படத்தில் விஜய் விளையாட்டு வீரராக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தவர் ஜானகி, இவர் அந்த திரைப்படத்தில் சரவணன் வேலு வாக நடித்த விஜய் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். ஆனால் விஜய்யின் அப்பாவாக நடித்து இருந்தவர் ஆசிஸ் இவர் விஜய் படிக்காமல் விளையாட்டு விளையாட்டு என செல்வதால் இருவருக்கும் விஜய்க்கும் அடிக்கடி மோதல் ஏற்படும்.
அதனால் விஜய்யை திட்டும் அப்பாவிடம் மகனை காப்பாற்றும் ஜானகி என அனைத்து காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்தது, அதுமட்டுமில்லாமல் பொம்மைகளுக்கு இடையே இருக்கும் திரிஷாவிற்கு ஏதோ ஒன்று குறைவது எனக்கூறி பொட்டு வைத்து விட்டு செல்லும் காட்சிகள் அப்போது கைதட்டி சிரிக்க வைத்தது.
அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஜானகி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அயன் சிங்கம், பூஜை, வல்லவன், குஷி, மின்னலே, வேட்டையாடு விளையாடு, ஜோடி, ஆயுத எழுத்து என பல திரைப்படங்களில் தன்னுடைய அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இன்னும்கூட ரசிகர்கள் மனதில் அம்மா கதாபாத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார், இந்த நிலையில் நடிகை ஜானகிற்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் பெயர் தாவணி சபேஸ். இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பர்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகான மகளான கமெண்ட் செய்து வருகிறார்கள்.