இந்த மாதிரி உடையா விருது விழாவுக்கு போடுவாங்க!! டி டி யின் இந்த வீடியோவைப் பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

தற்போது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தனது முன்னழக்கை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தொகுப்பாளினி டிடி.

இவர் விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.எனவே விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று இவரை அனைவரும் அழைப்பார்கள். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பா பாண்டி,துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் மலத்தீவிற்க்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருந்தார்.

அவ்வப்போது எடுத்த பல புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் டெலிவிஷன் அவார்ட் நடைபெற்றுள்ளது. அவருக்கு டிடி மிகவும் அழகாக ஃபாரின் கேல் போல் உடை அணிந்து சென்றிருந்தார். இந்நிலையில் இவர் அந்த உடையை அணிந்து தூக்கி போட்டுவிட்டு டீ சர்ட் மட்டும் டவுசருடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியே டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சிக்கு போய்விடாதீர்கள் என்று கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.