ஷங்கரை டீலில் விட்டு விட்டு புதுய இயக்குனர் கைக்கு போன ஜென்டில்மேன் 2 திரைப்படம்..!

shankar
shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரம்மாண்ட இயக்குனர் என தமிழ் சினிமாவில் போற்றப்படும் சங்கர் அவர்கள் 1893 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தினை குன்னுமோகன் அவர்கள் தயாரித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சனம ரீதியாகவும் சரி மாபெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம்.

இவ்வாறு மாபெரும் வெற்றி கண்ட இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது யார் இயக்கப் போகிறார் என்பது புரியாத புதிராக இருந்த நிலையில் இதற்கான விடையை தற்போது சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்துள்ளது.

அதாவது தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே வெற்றியை பதித்த இயக்குனர் என்றால் சங்கர்தான் அந்த வகையில் பல வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என பிரபல தயாரிப்பாளர் ஒரு அறிவிப்பை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் யார் என்பது புரியாத புதிராக இருந்த நிலையில் இந்த முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஷங்கருக்கு பதிலாக இரண்டாம் பாகத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இதற்கு முன்பாக நானி நடிப்பில் வெளியான ஆஹா  கல்யாணம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இவ்வாறு வெளிவந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.

இவ்வாறு போகிற போக்கை பார்த்தால் சங்கர் இயக்கிய மெகா ஹிட் திரைப்படங்கள் அனைத்தையும் வேறு ஒரு இயக்குனர் தான் சமீபத்தில் இயக்கி வருகிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சங்கரின் பட்ஜெட் தான். ஏனெனில்  திரைப்படம் இயக்குகிறேன் என ஏகப்பட்ட பணத்தை நாசம் செய்து விடுகிறாராம் இதனால்தான் ஜென்டில்மேன் 2திரைப்படம் இவரால் இயக்க முடியாமல் போயிற்று.