திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைவார்கள் அதற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை தான் என்பது அவசியம் இல்லை இப்பொழுது எல்லாம் டிக் டாக் போன்ற பல செயலிகள் இருக்கின்றன அதன் மூலம் பரபரமடைகிறார்கள் அந்த வகையில் ஜி பி முத்து தனது காமெடியான உடல் பாகுபாடு மற்றும் பேச்சின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தகவைத்துள்ளார்.
தொடர்ந்து சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் இன்னும் பிரபலமாக தொடங்கினார் இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரை சரியான நேரத்தில் தட்டி தூக்கி தற்போது பிக் பாஸ் சீசன் 6 ல் உட்கார வைத்து விட்டது பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது சிறப்பாக பயணிக்கிறார்.
இவரது ஸ்டைல் மற்றும் காமெடி போன்றவை அங்கையும் ரசிகர்களை கொண்டாட வைக்கின்றனர் இதன் மூலம் ஜிபி முத்துவுக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது சொல்ல வேண்டும் என்றால் ஜி பி முத்து இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக கூட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி.பி. முத்துவை பார்க்கவே பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர் அந்த அளவிற்கு தற்பொழுது மாறி உள்ளார்.
இப்படி இருக்கும் இவர் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே போவதற்கு முன்பாகவே தனது youtube சேனலில் கடைசியாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜி பி முத்து youtube சேனல் ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் பல காமெடியான வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை தக்காவைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடைசியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு கொண்டாடி உள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..