தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் ஃபுட்பால் கோச்சாக எனவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார். இப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படம் சுமார் 300 கோடியை வசூல் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர் அதிலும் குறிப்பாக ஆனந்தராஜ் யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் முழுக்க கால்பந்து ஆட்டத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில் இளம் நடிகைகள் பலர் நடித்திருந்தனர் அதில் ஒருவர்தான் காயத்ரி ரெட்டி.இவர் படத்தில் சிறிய கதாப்பாத்தில் நடித்து இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இதன் மூலம் தற்போது அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. காயத்ரி ரெட்டி அவர்கள் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார் இதனையடுத்து தற்போது சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் .
சமுகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி ரெட்டி அவர்கள் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுடேற்றி வருவார். அதுபோல தற்போது தனது முன்னழகு மொத்தமும் தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் காயத்ரி ரெட்டி.
இதோ அந்த புகைப்படம்: