ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய கௌதம் கார்த்திக், மஞ்சுமா மோகன்.! வைரலாகும் புகைப்படம்…

gautham-manjima
gautham-manjima

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் நவரச நாயகன் கார்த்திக். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தனக்கான அங்கீகாரத்தை பிடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் நமது நவரச நாயகன் கார்த்திக் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நேரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் கார்த்திக்கை வில்லனாக நடிக்க வைக்க நடிகர் கார்த்திக்கை அணுகி உள்ளார் அப்போது நடிகர் கார்த்தி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் வருத்தம் அடைந்த லோகேஷ் கனகராஜ் வேற ஒரு நடிகரை வைத்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் ஒரு இளம் நடிகராக வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் நடிகர் கௌதம் கார்த்திக் அவர்களுக்கும் நடிகை மஞ்சுமா மோகனுடன் திருமணம் நடந்து முடிந்தது. மஞ்சுமா மோகனம் கௌதம் கார்த்திக் இணைந்து தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள் இந்த திரைப்படத்தின் போது நடிகர் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு மஞ்சிமா மோகன் மீது ஒரு காதல் ஈர்ப்பு வந்திருக்கிறது.

இதை மஞ்சிமா மோகனுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார் அதன் பின்னர் இருவரும் தங்களுடைய வீட்டில் உள்ள பெற்றோர்கள் சம்மதத்துடன் சென்னையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவருடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் செய்து கொண்ட கையோடு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் அவர்களுடைய ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமுகவளைதலத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

gautham - manjima
gautham – manjima
gautham - manjima
gautham – manjima
gautham - manjima
gautham – manjima