garudan movie : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்கள் தான் இந்த நிலையில் வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கருடன்.
இது திரைப்படத்தில் ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன் ஆகிய நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இந்த திரைப்படத்தின் க்ிலிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
வடிவேலுக்கு ஜோடியாக 90 s முன்னணி நடிகையா.! அட்ரா சக்க, அட்ரா சக்க
காமெடி நடிகராக வலம் வந்த சூரி சமீப காலமாக கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் அதிரடி கதாநாயகனாகவும் தற்பொழுது மாறி வருகிறார் இவர் ஹீரோவாக மாற வேண்டும் என நினைத்து அவர் எடுத்த முதல் முயற்சியே வெற்றி பெற்றது விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் ரசிகர்களிடம் தான் நல்ல வரவேற்பு பெற்றது இதனைத் தொடர்ந்து மீண்டும் தற்பொழுது ஹீரோவாக நடித்து வருகிறார் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் சீம ராஜா திரைப்படத்தில் ஒரே ஒரு காமெடி காட்சிக்காக சிக்ஸ் பேக் வைத்து சிவகார்த்திகேயனை ஓவர் டெக் செய்து இருந்தார்.
சொல்லி அடித்த கில்லி.. கேப்டன் மில்லரை வீழ்த்திய அயலான்.. ஏழு நாட்கள் வசூல் விவரம் இதோ..
அதேபோல் விடுதலை திரைப்படத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக நடித்திருந்தார் இந்த நிலையில் விடுதலை இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது அதற்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் கருடன் என்னும் திரைப்படத்தில் முதலில் விஜய் வைத்து இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
அந்த திரைப்படத்திலிருந்து ஷாருக்கான் ஒதுங்கியதை போலவே விஜயும் எந்த ஒரு அறிவிப்பும் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டார் அதனால் கருடன் கதையை சூரிக்கு வெற்றிமாறன் தூக்கி கொடுத்து விட்டார் என தெரிகிறது. இந்த நிலையில் செங்கல் சூலையில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க ஒரு பிளேட்டை வீசி ஏறிய நாய் கவி கொண்டு வருகிறது அந்த நாயை விட வேகமாக சொக்கன் ஓடிச் சென்று தப்பித்து செல்லும் ஆளை அடித்து நாய்க்கு முன்னாடியே போடுகிறார் இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் சூரி ஆக்சன் ஹீரோவாக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது அதைப்போல் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.