மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசும் போது கோவபட்ட கங்கை அமரன்.!

vijay-and-gangai
vijay-and-gangai

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் கங்கை அமரன். 80, 90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் சினிமாவில் ஏதோ ஒரு வகையில் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு சிறப்பிதைம் அசத்தி உள்ளார்.

ஏதோ ஒருவகையில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை அமரன் சில விஷயங்களைப் பேசுவது வழக்கம் அந்த வகையில் கங்கை அமரன் இப்பொழுது நடிகர் விஜய்யை பற்றியும் அவர் பேசியுள்ளார் திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள கங்கை அமரன் பேட்டியில் விஜய் குறித்து பேசினார்.

விஜய் இப்போது மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் அப்பா அம்மாவை அள்ளி வைத்து இருந்தது எனக்கு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது ஏனென்றால் 80 காலகட்டங்களில்  பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நாடகத்தில் நாங்கள் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளோம்.

நான் ஓபன் ஆக சொல்லுகிறேன் எனக்கு பயமில்லை. நாங்கள் எல்லாம் முதியவர்கள் அப்படித் தான் விமர்சனங்களை  சொல்லத்தான் செய்வோம். எஸ் ஏ சந்திரசேகர் நாடகத்தில் பணியாற்றும் போது விஜய் ஒரு சின்ன குழந்தை. அங்கு எல்லாம் வருவார் நாங்கள் அவரை அழைத்து  கொஞ்சி விளையாடிய காலம் உண்டு அது மறக்க முடியாத நினைவு .

இவர் எப்படி அங்கு வளர்ந்தார் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். இப்போ அப்பா, அம்மாவிடம் பேசாமல் தள்ளி வைத்து இருந்த செய்தியை கேட்டதும் எனக்கு எரிச்சலை கொடுத்தது என பேசி முடித்தார்.