சன் தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரியல்லா செல்லஸ் பொதுவாக சீரியல் என்றாலே வெள்ளையாக அழகாக இருக்கும் பெண்களை தான் முன்னணி கதாபாத்திரத்தில் போடுவார்கள் ஆனால் கருப்பாக இருந்தாலும் ஒரு கலக்க கலக்குவேன் என கருப்பா இருக்கும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார்.
ஏனென்றால் சுந்தரி சீரியலில் இவர் கருப்பாக தோற்றத்துடன் நடித்திருப்பார் படத்திலும சிறு சிறு கதாபாத்திரத்தில் கேப்ரியல நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிசினஸையும் தொடங்கியுள்ளார் அவர் புதிதாக நடிப்பு ஸ்கூல் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரின் தோற்றம் ரசிகர்களுக்கு வெகுவாக பிடிக்கும் கருப்பு பேரழகி என பலரும் கூறுவது உண்டு.
இந்த நிலையில் டைட்டான டி-ஷர்டில் மிகவும் கிளாமரான போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது சுந்தரி சீரியலில் நடித்த நீங்களா இப்படி போஸ் கொடுத்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் அதாவது தன்னுடைய அழகை காட்டுவதற்காக தான் இதுபோல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளீர்களா எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.