பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தும் கேப்ரில்லா.!! வைரலாகும் புகைப்படம்..

Bigg-Boss-Gabriella-Murattu-Singles-Judge
Bigg-Boss-Gabriella-Murattu-Singles-Judge

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

அந்தவகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை கேப்ரில்லா. இவர் 3,அப்பா மற்றும் இன்னும் சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இப்போட்டியில் நாம் ஜெயிக்க மாட்டோம் என்பதை அறிந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் முரட்டு சிங்கிள் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தொடங்கிவிட்டார். அந்த வகையில் மிகவும் குட்டையான உடையில் தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

gabriella2
gabriella2
gabriella1
gabriella1