சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டியவுடன் பண்ணுகின்ற லூட்டிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வாயடைக்க வைக்கும் அந்த வகையில் பல பிரபலங்கள் அது போன்று தான் சினிமா உலகில் சுற்றித் திரிகின்றனர் எடுத்துக்காட்டு அணிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில் அஜித்துடன் இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார்.
அதை சரியாக பயன்படுத்தி தற்போது போட்டோ ஷூட் என்ற பெயரில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும்,பட வாய்ப்புகளை தட்டிப் தூக்குகிறார். இதைப் போலவே நடிகை கேப்ரில்லாவும் தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் வாய்ப்புகள் கிடைக்காதல் இளசுகளை தூங்கவிடாமல் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
3 திரைப்படத்தை தொடர்ந்து கேப்ரில்லாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பிக் பாஸ் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் வெளியே வந்த அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்தார்.
ஆனால் எதுவும் கிடைக்காததால் மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஷா பக்கத்தில் மீண்டும் குதித்தார். இதன் மூலம் பட வாய்ப்பை அள்ளி விடும் என்பது அவரின் கருத்தாக இருக்கிறது ஆனால் சொல்லிக்கொள்ளும்படி தற்பொழுது வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் மட்டுமே சுற்றித்திரிந்து வருகிறார் சமீபத்தில் பிபி ஜோடிகளில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஆடையின் அளவை சற்று குறைத்து சற்று கவர்ச்சியை காட்டி வருகிறார் அதுபோல தற்பொழுது பாவாடை தாவணியில் தனது குட்டி இடுப்பை காண்பித்த புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.