ஜி. பி. முத்துவின் வருமானம் மட்டுமே இத்தனை லட்சமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

g.p.-muthu
g.p.-muthu

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் இருப்பவர்கள் தான் நல்லா சம்பாதிக்கிறார்கள் பேமஸாக இருக்கிறார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை இல்லை அவர்களுக்கு இணையாக புதிய புதிய செய்திகளை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நபர்கள் கூட நல்ல காசு பார்த்து வருகின்றனர்.

எடுத்துக்காட்டு ஜி பி முத்து. டிக் டாக், youtube போன்றவற்றின் மூலம் பிரபலம் அடைந்தார். தற்பொழுது அவர் youtube வெள்ளித்திரை சின்னத்திரை ரியாலிட்டி ஷோ போன்ற பலவற்றில் கலந்து கொண்டு நல்ல காசு பார்த்து வருகிறார் ஏன் அன்மையில் கூட  விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக..

கலந்து கொண்டு சிறிது நாட்கள் இருந்து வந்தார். அதற்கு அவர் 3 லட்சம் ரூபாய் அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் youtube-ன் மூலம் மட்டுமே ஜி. பி. முத்துவிற்கு ஒரு மாதத்திற்கு மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கடை திறப்பு விழா போன்றவற்றில் கலந்து கொண்டால் குறைந்தது 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை அவர் கேட்கிறார் என கூறப்படுகிறது. இப்படி நாலா பக்கமும் காசு பார்த்து வருகிறார் ஜி பி முத்து.

இப்படி ஓடிக்கொண்டிருக்க வெள்ளி திரையிலும் தற்பொழுது வாய்ப்புகள் கிடைத்துள்ளது அந்த வகையில் சன்னி லியோன் உடன் கைகோர்த்து ஜிபி முத்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் வெற்றி பெரும் பட்சத்தில் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும் அப்படி கிடைத்தால் இவர் தற்பொழுது சம்பாதிக்கும் பணத்தை விட பல மடங்கு காசு பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.