மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி கவர்ச்சியில் சோசியல் மீடியாவை கதறவிடும் 2k கிட்ஸ்கள்.! பேபி அனிகா முதல் பிரியா வாரியர் வரை..

2k-kids

தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமாகும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சில குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகின்றனர் அந்த வகையில் பேபி ஷாலினியில் தொடங்கி தற்பொழுது உள்ள மீனாவின் மகள் பேபி அனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.

90s கிட்ஸ் ஷாலினியை எல்லாம் ஓவர் டாக் செய்துள்ளனர் 2 கே கிட்ஸ். அதுவும் முக்கியமாக மலையாள சினிமாவின் மூலம் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வரும் நிலையில் இளம் வயதிலேயே பிரபலமாகி பிறகு முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பிஸியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த பாபநாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தில் மகளாக மீனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் மலையாள குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணில். இவர் பல மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார்.

Esther anil
Esther anil

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து மாறிவிட்டார் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் எஸ்தர் அணில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது. எஸ்தர் அணிலுக்கு தற்பொழுது 21 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் பிரபலமானவர்தான் பிரியா வாரியர். ஒரே ஒரு இரவில் உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் வந்தவர் தான் இவர். அடார் லவ் படத்தில் இவருடைய கண் அசைக்கும் பாவனைகள் பல ரசிகர்களை கவர்ந்தது அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வாறு தற்பொழுது இவர் பாலிவுட்டிலும் சில திரைப்படங்களை நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் நிலையில் சோசியல் மீடியாவில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறார்.

Priya Wariyar

கடந்த 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சோட்டா மும்பை என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் அனிகா சுரேந்திரன். பிறகு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்ற இவர் தமிழில் அஜித்துடன் இணைந்து விசுவாசம் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து பிரபலமானார். தற்பொழுது இவருக்கு 17 வயதே ஆகும் நிலையில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார் அந்த வகையில் தற்பொழுது இவர் ஆண் நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளது.

anika

அனஸ்வரா ராஜன் டிக் டாக் மற்றும் குறும்படங்கள் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அனஸ்வரா இவர் உடஹாரணம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு இவருடைய நடிப்பில் வெளிவந்த தண்ணீர் மத்தான் தினங்கள் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது மேலும் சில திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

anaswara rajan