பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் எல்லோரிடமும் அனுசரித்துப் போவது, எல்லோரிடமும் சமமாக தனது அன்பை பரிமாறியாதான் மூலம் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார் இந்த நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் லாஸ்லியா ஆர்மி ஒன்றையும் தொடங்கியிருந்தனர்.
பிக்பாஸில் இருந்து வெளிவந்த லாஸ்லியா அவர்களுக்கு படவாய்ப்புகள் கிடைத்தன.இந்திய சுழற்பந்து வீச்சாளர் நிர்வாகிகளுடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமிப காலமாக லாஸ்லியா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் வீடியோ மற்றும் போட்டோக்களை அவரது ரசிகர்கள் வலைதளத்தில் டிரெண்ட் ஆகி விடுகிறார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அவரை பின் தொடர்கிறது.
இந்த நிலையில் லாஸ்லியா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் படக்குழுவினர் படத்தில் இருக்கும் லாஸ்லியாவின் புகைப்படத்தை வெளியீட்டு வாழ்த்துக் கூறி உள்ளனர். தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்:
Guys whoever wakes up in the morning and seeing this tweet,
Plz continue the trend by using the tag #HBDLosliya
We did our best ?..only few los fans were tweeting in whole midnight ??..
Our next target is 150K tweets
Plz continue the tag
1 hour la varom ? pic.twitter.com/SRscDAa9RO— Priya ?♣️ (@onlylosliyaism) March 22, 2020