தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் அவருக்கான வரவேற்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது கூட தமிழை தாண்டி இவர் ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து இடங்களிலும் கால்தடம் பதித்து வெற்றியைக் கண்டு வருகிறார்.
சினிமா உலகில் எவ்வளவு அழகாக வலம் வருகிறார் அதே மாதிரி தான் வாழ்க்கையும் சிறப்பாக அனுபவித்து வாழந்து வந்தார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்கு கல்யாணமமாகி பதினெட்டு வருடங்கள் ஆன நிலையில் திடீரென விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்களும், மக்களுக்கும் அதிர்ச்சியாகினர். தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து சமூக வலைதளப் பக்கங்களில் பூதாகரமாக பரவ ஒரு பக்கம் வெடிக்க..
மறுபக்கம் இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து கிளம்பி ஐதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருவரும் அவரவர்கள் தங்களின் படங்கள் மற்றும் வேலைகளுக்காக அங்கு தங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்த சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் அதிர்ச்சி விவாகரத்து பெற்று பிரிய போவதாக சொன்னவர்கள் ஒரே ஓட்டலில் தங்கி இருப்பது உண்மை இந்த காரணம் உண்மையா..