கொரானா காலகட்டத்திலும் திகிலில் மிரட்டிய 4 தமிழ் திரைப்படங்கள்.!

lift
lift

தமிழ் சினிமாவில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் எதுவென்றால் திரில்லர் திரைப்படங்கள் தான் அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான  திரில்லர் திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்

திட்டம் இரண்டு : விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் திட்டம் இரண்டு இந்த திரைப்படம் புதுமையான முறையில் எடுக்கப்பட்டது ஆனால் அந்த திரைப்படம் அவர்களுக்கு இறுதி காட்சிகள் அவர்களே வியக்க வைத்தது

லிப்ட்: கவின் மற்றும் அமிர்தா ஐயர் இணைந்து நடித்த லிப்ட் என்ற திரைப்படம் திரில்லர் கதையாக உருவானது ஒரேஒரு ஆபீஸ் மற்றும் அதிலுள்ள லிப்ட்டை மட்டுமே வைத்து அந்த திரைப்படத்தின் முழு கதையையும் உருவாக்கினார்கள்  அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது

lift
lift

வனம்: தமிழ் சினிமாவில் வெற்றி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வனம் மேலும் இவர் ஜீவி, கேர் ஆப் காதல் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வனம் திரைப்படத்தில் இயற்கையை நாம் அழித்தால் ஒரு காலத்தில் அதை நம்மளையே அழித்துவிடும் என்பதை திரில்லர்  திரைப்படமாக எடுக்கப்பட்டது இந்த  திரைப்படம் அவர்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது

அன்பிற்கினியாள் : 1958ஆம் ஆண்டில் அருண்பாண்டியன் பிறந்தார் இவர் ஹெலன் என்ற மலையாள திரைப்படத்தை தமிழில் அன்பிற்கினியாள் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது அருண் பாண்டியன் மற்றும் அவர் மகள் கீர்த்தி பாண்டியன் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் ஒரு பெண் குளிர் அறையில்  மாட்டிக் கொண்டால் எப்படி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.