Tamil Actors: திரைப்படங்களில் காமெடி காதல் போன்றவை இருப்பது வழக்கம் அப்படி ரொமான்டிக் காட்சிகளும் ரசிகர்களை கவர்வது உண்டு. சொல்ல போனால் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களிலும் ரொமான்டிக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்று வருகிறது.
அப்படி லிப் லாக் காட்சிகள் நடிக்க மறுத்த 4 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். சினிமாவை பொருத்தவரை லிப் லாக், படுக்கையறை காட்சிகள் போன்றவை மிகவும் சாதாரணமான ஒரு விஷயம் தான். ஆனால் லிப்லாக் காட்சிக்கு நடிகைகளே ஓகே சொன்ன பிறகும் நடிகர்கள் மறுத்துள்ளனர் இது குறித்த அந்த நடிகர்களை பேட்டியில் கூறியுள்ளார்கள்.
1. சிபிராஜ்: சத்யா படத்தில் நடிகை ரம்யா நம்பீசன், சிபி இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தில் லிப் லாக் சீன் இடம்பெற்று இருந்திருக்கிறது ஆனால் என் பையன் கெட்டுப் போயிடுவான் என்பதற்காக சத்யராஜ் இந்த காட்சியில் வளர்ந்த பிறகு நடித்துக் கொள்ளலாம் இப்பொழுது வேண்டாம் என எடுக்க சொல்லிவிட்டாராம்.
2. உதயநிதி ஸ்டாலின்: இவர் கலக தலைவன் திரைப்படத்தில் நடிகை நித்தி அகர்வாலுடன் இணைந்து நடித்திருப்பார். இதில் ஒரு லிப் லாக் காட்சி இடம்பெற்றுந்ததால் இதனை சீட் பண்ணி எடுத்துக்கோங்க என உதயநிதி கூறியுள்ளார்.
3. விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணியில் வெளியான 96 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் திரிஷாவுடன் லிப் லாக் சீன் வைக்கலாமென இயக்குனர் கூறியிருக்கிறார். ஆனால் இது படத்திற்கு நல்லா இருக்காது என விஜய் சேதுபதி கூறியதால் அந்த சீன் எடுக்கப்பட்டுள்ளது.
4. சிவகார்த்திகேயன்: ரெமோ, ப்ரிண்ட்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் லிப்லாக் காட்சி வைத்துள்ளனர் ஆனால் அது என்னால் முடியாது என சிவகார்த்திகேயன் அவாய்ட் செய்துள்ளார்.