Four more shots please web series video: சமீபகாலமாக திரையரங்குகளுக்கு போட்டியாக டிஜிட்டல் தளங்கள் களத்தில் குதித்து தற்போது தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்றது. அத்தகைய டிஜிட்டல் தளங்கள் வெப் சீரிஸ்களை எடுத்து வருகின்றது. இந்த சீரிஸ் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் இதில் நடிக்க தற்போது தனது ஆர்வத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
தற்பொழுது இந்த டிஜிட்டல் மயத்தில் வெப் சீரிஸ் வெளிவந்து மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது அமேசான், பிரைம் தளத்தில் வெளியான போர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் என்ற சிரீஸ் இணையதளத்தில் நல்லதொரு வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து. அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின தற்பொழுது மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சயானி குப்தா, கீர்த்தி குல்ஹரி, பானி ஜே, மான்வி கக்ரூ போன்றோர் இரண்டாம் பாகத்தில் நடித்தனர். தற்போது இது வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் இணையதளத்தில் அதிகம் பேர் பார்த்தவர்களில் முதன்மையாக உள்ளது.
இந்த சீரிஸ் ஏற்கனவே இதன் முதல் பாகத்தை அதிக பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் அதிகம் பேர் இந்த சீரிசைத் தான் பார்த்து உள்ளனராம். ஆனால் இதனை அடுத்து இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க தற்போது திட்டமிட்டுள்ளனர்.
இதோ வீடியோ.