புன்னகை அரசி சினேகாவுக்கு விருது வாங்கிக் கொடுத்த நான்கு திரைப்படங்கள்..! சிரிச்சு சிரிச்சே சும்மா செஞ்சுட்டாங்கப்பா..!

sneha-02
sneha-02

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா இவர் ஆரம்பத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் குடும்பபாங்கான திரைப்படம் என்பதன் காரணமாக எளிதில் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இவர் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போன்று இருப்பதன் காரணமாக இவருடைய புன்னகைக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் இவர்  தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் விருதுபெற்ற திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

ஆனந்தம் திரைப்படமானது லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் மம்முட்டி முரளி அப்பாஸ் தேவயானி ரம்பா சினேகா ஸ்ரீவித்யா டெல்லிகணேஷ் என பல்வேறு நடிகர்கள் நடித்து இருப்பார்கள் மேலும் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் ஜோடியாக சினேகா நடித்திருப்பார் இத்திரைப்படத்தில் அவருக்கு துணை நடிகைக்கான விருது கிடைத்தது.

sneha-01
sneha-01

புன்னகை தேசம் ஷாஜகான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமானது தருண், சினேகா, நிழல் ரவி, வடிவுகரசி என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் இத்திரைப்படத்தில் சினேகாவிற்கு ராதா என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை தட்டிச் சென்றார்.

பிரிவோம் சந்திப்போம் திரைப்படமானது பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் சேரன், சினேகா, ஜெயராம் போன்ற பல்வேறு அறிஞர்கள் நடித்துள்ளார்கள் இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால் காரைக்குடியில் உள்ள செட்டியார் சமுதாயத்தின் கூட்டு குடும்பத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான விருது சினேகாவிற்கு கொடுக்கப்பட்டது.