ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்து மிரண்டுப்போன முன்னாள் கோச்.! சிக்ஸர் அடிப்பதை மிகவும் எளிமையான காரியமாக மாற்றிவிட்டார்

Rohit Sharma
Rohit Sharma

Rohit Sharma  : உலகக்கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பல பரிட்சையில் நடத்தின இதில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்தது. ஆப்கானிஸ்தான் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசதினார்.

இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரவி சாஸ்திரி ரோகித் சர்மா குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ரோகித் சர்மா சிக்ஸர் அடிப்பதை மிகவும் எளிமையான காரியமாக மாற்றிவிட்டார் என்று தெரிவித்தார் ரோகித் சர்மா அடிக்கும் ஷாட்டுகளை பார்க்கும் பொழுது மிகவும் அழகாகவும் மிகவும் எளிமையாகவும் இருப்பது போல் தெரியும்..

இரண்டு குழந்தைக்கு தாய் அதை மறந்துட்டீங்களே மேடம்.! ஹாலிவுட் நடிகைக்கே டஃப் கொடுக்கும் நயன்தாரா.!

ஆனால் அது கடினமான ஷார்ட் அதனை எளிமையாக விளையாடுவது போல் தான் ரோகித் சர்மாவின் பலமே.. ரோகித் சர்மாவின் அதிரடியை நாம் பாராட்ட வேண்டும் என்றால் அந்த வார்த்தையை வைத்து அவரை மட்டும் தான் பாராட்ட முடியும். வேறு எந்த ஒரு வீரரையும் ஒப்பிட முடியாது. அந்த அளவிற்கு ரோகித் சர்மா தனி தத்துவமான வீரராக இருக்கிறார் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்.

இதனால் தான் அவரால் மூன்று உலக கோப்பையிலேயே சச்சினின் அதிக சதம் சாதனையை முறியடிக்க முடிகிறது. ரோகித் சர்மா தொடர்ந்து இதே போல் விளையாடினால் நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் மேலும் மூன்று சதங்கள் அடிப்பார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் சிறப்பாக செயல்பட கூடியவர்.

சமந்தாவை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க திட்டம் போடும் நயன்தாரா.? முழு பிசினஸ் மேன்னாக மாறிய லேடி சூப்பர்ஸ்டார்

ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ரோஹித் சர்மா தற்போது வலம் வருகிறார் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் எப்பொழுதும் விராட் கோலி மட்டுமே புகழ்ந்து பேசும் ரவி சாஸ்திரியா ரோகித் சர்மாவை பற்றி இப்படி பேசி உள்ளார் எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.