இரண்டாவது முறையாக பிரபல நடிக்கருடன் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை பார்க்க தியேட்டருக்கு சென்ற தனுஷ்.! வைரலாகும் வீடியோ..

தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தற்பொழுது பிரபல நடிகருடன் தியேட்டரில் இரண்டாவது முறையாக திரைப்பட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் பாலிவுட்,ஹோலிவுட் என உலக அளவில் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால் தனுஷின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் வெற்றி திரைப்படத்தை தந்தாக வேண்டும் என்று நிலைமைக்கு தனுஷ் தள்ளப்பட்டார் மேலும் தற்பொழுது திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தினை மித்திரன் ஜாகவர் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்திற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி வெற்றி திரைப்படத்தினை தொடர்ந்தார் பிறகு 12 வருடங்கள் கழித்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் இணைத்துள்ளார்கள்.இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

சமீபத்தில் இத்திரைப்படம் வெளியாகி முதல் காட்சி பார்ப்பதற்காக தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு சென்றிருந்தார். மேலும் ராசிக்கான அனிருத் போன்ற திரை பிரபலங்களும் சென்றிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை பார்ப்பதற்காக பிரபுதேவா உடன் சென்றுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.