முதன்முறையாக நீச்சல்குளத்தில் காட்டக்கூடாத இடத்தை காட்டிய vj ரம்யா.! கதறும் இணையதளம்.

ramya-vj

விஜய் டிவியின் மூலம் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் vj ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் சுவாரசியமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு சென்றதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையிலும் சில படங்களில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கு முன்பு ஓ காதல் கண்மணி,  கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல்  ஃபிட்னஸ் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இந்நிலையில்  தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ரம்யாவும் தொடர்ந்து மங்களகரமான குடும்ப பெண் போல இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

vj-ramya-subramanian 1
vj-ramya-subramanian 1

அந்தவகையில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா. தற்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காமித்து. சும்மிங்புல்லில் குளித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.இதோ அந்த புகைப்படம்.

ramya
ramya