மூக்குத்தி அம்மன் நயன்தாராவுக்கே டக்ஃப் கொடுக்கும் அளவிற்கு ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!

roja-serial

தற்போது திரைப் படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நடிகைகள் ஏராளம் அந்த வகையில் இவ்வாறு நடிப்பதன் மூலமாக மக்களும் அதனை விரும்பி பார்த்து வருகிறார்கள்.  அந்த வகையில் அம்மன் வேடம் போட்டு பிரபலமான நடிகைகள் ரம்யாகிருஷ்ணன் மீனா தற்போது நயன்தாரா ஆகியோர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது சின்னத்திரை தொடர்களிலும் அம்மன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் பிரியங்க நல்கரி என்பவர் செண்பகத்தின் மகள் என்பது தான் உண்மை இதனை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

பொதுவாக அனைத்து தொடர்களிலும்  கதாநாயகிக்கு எதிராக ஒரு வில்லி கதாபாத்திரம் இருக்கும் அந்த வகையில் இந்த ரோஜா சீரியலில் அனு என்ற வில்லி கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் ஒரு வில்லி கதாபாத்திரமாக அமைந்து வருகிறது.

இவ்வாறு இந்த திரைப் படத்தில் வில்லத்தனமான நடிப்பு மட்டுமின்றி ரொமான்ஸ் கூட எல்லை மீறி நடந்து வருகிறது அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் இளைஞர்களுக்கு பிடித்த வண்ணம் இருந்து வருகின்றன.

இந்நிலையில் ரோஜா சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா தற்போது அம்மன் வேடத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தருவது மட்டுமல்லாமல் இப்புகைப்படத்தை மூக்குத்தி அம்மன் நயன்தாராவுக்கு கொடுக்கும் அளவில் இருப்பதன் காரணமாக தன் காரணமாக பல்வேறு மீம்ஸ் கிரியேட் செய்து வருகிறார்கள்.

roja-1
roja-1