தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமடைந்து உள்ளவர்தான் எஸ் ஜே சூர்யா இவர் ஹீரோவாக வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் இவரின் தத்ரூபமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் வாலி.
இந்த திரைப்படம் தற்பொழுது வரையிலும் ரசிகர்களால் மறக்க முடியாது அஜித் இரட்டை வேடத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த நிலையில் எஸ் கே சூர்யாவிற்கு இந்தத் திரைப்படமே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இவ்வாறு வெற்றிபெற்ற இத்திரைப்படத்தினை கோலிவுட்டில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய போனி கபூர் முடிவெடுத்திருந்தார் எனவே திரைப்படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்கரவர்த்தி இடமிருந்து இந்த படத்தின் ரீமேக் செய்யும் உரிமையை போனிகபூர் பெற்றிருந்தார்.
அதே நேரத்தில் இத்திரைப்படத்தினை இந்தி மொழியில் இயற்கை திட்டமிட்டிருந்தார் இந்நிலையில் கதை எழுதியவருக்கு கதை சொந்தம் என்ற அடிப்படையில் வாளி இத்திரைப்படத்தினை போன்றவை ரீமேக் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தி ரீமேக்கான வேலையை தொடங்குவதற்கு அனுமதி அளிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்தது.
பிறகு எஸ் கே சூர்யா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது இந்த மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மூல வழக்கின் தீர்ப்பை பொறுத்து இத்திரைப்படத்தில் வாழ்வுரிமையை எஸ் கே சூர்யா கூற முடியும் என கருத்து தெரிவித்திருந்தனர்.