தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படங்கள் வரை தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார். அந்தவகையில் இவ்வாறு பல்வேறு கோலிவுட் திரைப்படங்களிலும் பிஸியாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அடுத்ததாக வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்ற திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்து அடுத்த திரைப்படத்தில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம் தனுஷ்.
அந்த வகையில் தன்னுடைய அண்ணன் சாணி காகிதம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல இந்த திரைப்படத்தில் இளம் சென்சேஷனல் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் அந்தவகையில் பிரியங்கா மோகனிடம் தேதி கேட்கப்பட்ட நிலையில் அவருக்கு சரியான கால்சீட் இல்லாத காரணத்தினால் இன்னும் கால்சீட் கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். ஆனால் படக்குழுவினர் களோ கீர்த்தி செடியை புக் செய்யலாமா என யோசித்து வருகிறார்களாம்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே இரண்டு முறை திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சிவகார்த்திகேயனிடம் சிபாரிசு வாங்கி அவர்கள் புக் செய்யுங்கள் என நகைச்சுவையாக கூறி வருகிறார்கள்.