இந்த ஆண்டு தோல்வியை மட்டுமே தோலில் தூக்கி சுமந்த ஐந்து ஹீரோக்கள்..! அடிமட்ட லெவலுக்கு போன விஜய் சேதுபதி..!

actor
actor

தமிழ் சினிமாவில் 2022 ஆண்டு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மற்றும் கலவையான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது அந்த வகையில் லவ் டுடே உள்ளிட்ட சில திரைப்படங்கள் யாரும் பார்க்காத வகையில் மிகப் பிரமாண்டமான வெற்றியை கொடுத்துள்ளது அதேபோல விஜய் அஜித்தின் திரைப்படங்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து தோல்வியையும் சந்தித்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி வசூலிலும் சரி கதைகளிலும் சரி தோல்வியை சந்தித்த ஐந்து நடிகர்களின் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகர் சூர்யா இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய நிலையில் இதில் பிரியங்கா மோகன் சூரி வினை போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இருந்த திரைப்படம் ஒரு காமெடி காதல் ஆக்சன் நிறைந்த திரைப்படமாக அமைந்தது ஆனால் இந்த திரைப்படம் குறிப்பிட்டு சொல்ல போனால் சூர்யாவுக்கு ஏற்ற திரைப்படம் கிடையாது என்பதை விமர்சனமாக வைத்துள்ளார்கள்.

விஜய் சேதுபதி இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் காத்து வாக்குல இரண்டு காதல் மாமனிதன் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன மேலும் இந்த திரைப்படங்களில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளது மட்டும் இல்லாமல் தான் ஒரு சரியான ஹீரோ என்பதை நிரூபிக்காமல் பெரும் தோல்வியை இந்த திரைப்படங்கள் கொடுததது அந்த வகையில் இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாக கொஞ்சம் கூட முன்னேறாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

விக்ரம் இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக்கிய மகான் மற்றும் கோபுர போன்ற இரண்டு திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படத்தில் மகான் திரைப்படத்தை நெட் ப்ளீஸ் நிறுவனம் வெளியிட்ட நிலையில் விக்ரம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் அதன் பிறகு வெளியாகிய கோப்ரா திரைப்படத்தில் பல கெட்டப் போட்டும் ஒன்னும் செல்லுபடியாகாமல் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

ஆர்யா இவர் நடிப்பில்  இந்த ஆண்டு கேப்டன் என்ற திரைப்படம் வெளியாகிய நிலையில் சௌந்தரராஜன் என்பவர் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படம் ஆர்யாவின் திரை வாழ்க்கையை ஒரேடியாக மூட்டை கட்டி செல்லும் அளவிற்கு இந்த திரைப்பட காட்சிகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

ஜீவா இவர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் காப்பி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு வரலாறு முக்கியம் நத்தம் ஒரு வானம் போன்ற மூன்று திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வெளிவந்தாலும் மூன்று திரைப்படங்களுமே ஒன்றுக்கு ஒன்று பஞ்சம் இல்லாமல் தோல்வியை சந்தித்தது.