பொதுவாக கிரிக்கெட் விளையாட்டான ஒன்று மிகவும் ஒழுக்கங்களை போற்றும் வகையில் விளையாடப்படுகிறது அந்த வகையில் சில வீரர்கள் ரொம்ப ஜென்டில்மேன் ஆக நடந்து கொள்வார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல ஒரு சில வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதும் எல்லை மீறி செயல்களை செய்வதும் நமக்கு தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் தான் எங்கு சென்றாலும் பிரச்சனையை சுமந்து கொண்டு செல்லும் வீரர்களை பற்றி நாம் பார்த்திருப்போம் அப்படி பொது இடத்தில் சண்டையிட்டு பெயரையும் இந்த நாட்டையும் கப்பல ஏற்றிய ஐந்து வீரர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
அன்ரிவ் பிளின்ஃடாப் இவ்வாறு பிரபலமான நமது கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்தது பலரையும் அதிர்ச்சி கொள்ளாக்கியது பின்னர் அதன்பிறகு குத்து சண்டை கார் ரேஸ் என வேறு வாழ்க்கையை தேடி சென்றது மட்டுமில்லாமல் அடிக்கடி மது அருந்துவது மதுபான விடுதியில் தங்கி இருப்பது அங்கு பல பெயரின் மூக்கை உடைத்து அடிக்கடி தகராறில் ஈடுபடுவது போன்ற சர்ச்சையில் தன்னுடைய நாட்டின் பெயரையே அசிங்கப்படுத்தி விட்டார்.
பெண் ஸ்டோக்ஸ் இவர் தற்போதைய இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார் இவருக்கும் அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல இவரும் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது பொதுவெளியில் சண்டை போடுவது போன்ற அவமானத்தை தேடிக்கொண்டு கொண்டார்.
இன்சமம் உல் ஹாக் இவரும் மிகவும் கோபக்கார வீரராக வலம் வந்தவர் அந்த வகையில் இவரை உருவ கேலி செய்தால் போதும் அவர்களை புரட்டி எடுப்பதை வழக்கமாக வைத்திருந்த நமது கிரிக்கெட் வீரர் ஒருமுறை மைதானத்தில் பார்வையாளர் இருக்கையில் இருந்த ரசிகர் ஒருவரை பாய்ந்து பாய்ந்து புரட்டி எடுத்து விட்டார்.
சாஹிப் அல்ஹசன் இவர் ஒரு கேப்டன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை சரியாக எடுத்துக் காட்டி வரும் வீரர்களில் எவரும் ஒருவர் அந்த வகையில் போட்டியில் நடுவரை அடிக்க சென்றதன் காரணமாக ஐசிசி மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்தது அதன் பிறகு இவர் மன்னிப்பு கேட்ட பிறகு அணியில் விளையாட ஆரம்பித்தார் மேலும் இவர் மன்னிப்பு கேட்காவிட்டால் கண்டிப்பாக இவர் மீது மிகப்பெரிய வழக்கு பதிந்து இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுபோல இவரும் பொதுவெளியில் அராஜகம் செய்பவர்தான்.