கிரிக்கெட் வீரர்களில் அதிவேகமாக ஓடக் கூடிய 5 வீரர்களை பற்றி தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
அதில் ஐந்தாவதாக இடம் பெற்றவர் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் என அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா இவருக்கு வந்து 32 வயதாகிறது இந்திய அணியில் முக்கியமான ஆல்-ரவுண்டர் வரிசையில் இவரும் ஒருவர் 2009 ல் இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதிலிருந்து 51 டெஸ்ட் போட்டி, 168 ஒருநாள் போட்டி, 50 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் வந்து பீல்டிங்கில் செம்மையா பண்ணியிருப்பார். இந்திய அளவில் டாப் 5 பில்டர்ஸ்கலில் இவரும் ஒருவர். அதேமாதிரி இவர் ரன்னிங் இன் அதிவேகமாக ஓடுவார்.
அடுத்ததாக நாலாவது வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஆனார் மார்டின் கப்டில் அவர்கள் இருக்கிறார். இவருக்கு வந்து 34 வயது ஆகிறது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரொம்ப அருமையாக ஆடக்கூடியவர் பிளேயர் அதுமட்டுமல்லாமல் டி20 களில் ஓபனிங் இறங்கி அருமையாக வந்து ஆடக்கூடியவர் அதே மாதிரி பெஸ்ட் ஆன ஒரு ஃபில்டர் அதற்கு உதாரணமாக 2019 வேர்ல்ட் கப் செமி பைனலில் தோனியை வந்து இவர்தான் டைரக்ட் ஹிட் அடித்து அவுட் ஆகியிருப்பார். இவர் வந்த 47 டெஸ்ட் போட்டி 183 ஒருநாள் போட்டி 99 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இவரும் பார்த்தீங்கன்னா ஒரு பெஸ்டான ஃபில்டர் தான் அதே மாதிரி வரும் பயங்கர வேகமாக போடக்கூடிய ஒரு பிளேயர்.
இந்த வரிசையில் 3வது இடத்தில் ஏபிடி டிவில்லியர்ஸ் இருக்காரு இவருக்கு வந்து 37 வயதாகிறது ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த ஒரு பிளேயர் ரிட்டயர்டு அப்படின்னா கண்டிப்பா எல்லாரும் ஏபிடிய தான் சொல்லுவாங்க. 2019ல் பாத்தீங்கன்னா 20 போட்டிகளில் அதிகமான ரன்கள் அடித்த பிளேயர்களில் நம்பர் ஒன் இடத்தை இவர் பிடித்தார். பேட்டிங் மற்றும் பில்டிங் இரண்டுமே இவர் அவ்வளவு சிறப்பாக பண்ணுவார். 2004 இல் இருந்து 2018வரைக்கும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறாரு 114 டெஸ்ட் போட்டி, 228 ஒருநாள் போட்டி, 78 டி20 போட்டிகளில் இவர் வந்து ஆடிய இருக்காரு இவரும் பார்த்தீங்கன்னா பயங்கரமாக வேகமாக ஓடக்கூடிய ஒரு பிளேயர்.
அடுத்ததாக பார்த்தீங்கன்னா இந்த வரிசையில் இரண்டாவதாக இந்திய அணி வீரரான தோனி இருக்காரு இப்ப நம்ம பார்த்து 5 வீரர்களில் ரொம்ப வயதான பிளேயர் வந்து தோனி தான் இந்திய அணிக்கு ஒரு மிகப் பெரிய தூணாக இருக்கக் கூடியவர் அதுமட்டுமல்லாமல் ஐசிசி கோப்பைகளை வாங்கி கொடுத்த ஒரு பிளேயர் இவர்தான் 2004 ல் டிசம்பர் மாதத்தில் தான் இவர் இன்டர்நேஷனல் போட்டியில் அறிமுகமாகிறார். அதன்பிறகு 90 டெஸ்ட் போட்டி, 350 ஒருநாள் போட்டி, 98 டி20 போட்டிகளில் இவர் ஆடிய இருக்காரு 39 வயதானாலும் இன்னமும் வந்து பிட்டாக இருக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் பிளேயர் தான். கடந்த ஐபிஎல் சீசனில் இவர் கொஞ்சம் தெனரிவிட்டார் இருந்தாலும் ரன்னிங்கில் தோனி அடிச்சுகருத்துக்கு ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த வரிசையில் முதலிடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த தற்போதைய கேப்டன் விராட் கோலி தான் ரொம்ப பிட்டா இருக்கக்கூடிய ஒரு பிளேயர் பல விளையாட்டு வீரர்கள் கூட ஃபிட்டாக இருக்க கூடிய விளையாட்டு வீரர் என்றால் அதை விராட் கோலியை தான் சொல்லுவார்கள் இந்திய அளவில் பார்த்தீங்கன்னா ரொம்ப பயங்கரமா ஜிம்மிலேயே இருக்கக்கூடிய ஒரு பிளேயர் தான் விராட் கோலி அதிலும் வந்து டி20 போட்டிகளில் கடைசி அந்த 4 ஓவர்களில் பார்த்தீங்கன்னா ஒரு ரன் ஓடக்கூடிய இடத்தில் 2 ரன்கள் ஓட கூடியவர். அதுமட்டுமல்லாமல் இவரையும் அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு அதிகமாக ஓடக்கூடிய ஒரு பிளேயர்.