நைஸ்சா பேசி முதல் மனைவியின் சம்மதத்தோடு மறுமணம் செய்த 5 நடிகர்கள்.. மச்சினிச்சியை வளைத்துப் போட்ட கார்த்திக்

karthik
karthik

சினிமாவை பொருத்தவரை விவாகரத்து, திருமணம் என்பது மிகவும் சாதாரணமாக இருந்து வரும் நிலையில் பலரும் விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது அப்படி முதல் மனைவியின் சமதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட ஐந்து நடிகர்களை பார்க்கலாம்.

கார்த்திக்: 90 காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக். இவர் தனது முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டு கூடவே அவர்களுடைய தங்கச்சி அதாவது கார்த்தி அவர்களின் மச்சினிச்சியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

விஜயகுமார்: இவர் முத்துக்கண்ணு வேளாளர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பிறகு மஞ்சுமா மேல் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்தார் தற்பொழுது மஞ்சுளா இறந்ததனால் அவருடைய முதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

ரஞ்சித்: நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் ரஞ்சித் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு ராஜசுதா என்பவரை திருமணம் செய்து செய்து கொண்டார் ஆனால் இந்த திருமண பந்தமும் ஒர்க் அவுட் ஆகாத காரணத்தினால் மீண்டும் ப்ரியா ராமனை சேர்ந்து இவர் தற்பொழுதும் வாழ்ந்து வருகிறார்.

டைகர் பிரபாகர்: பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து வந்த டைகர் பிரபாகரன் முதலில் அல்போன்ஸ் மேரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பிறகு ஜெயமாலா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தான் மூன்றாவதாக நடிகை அஞ்சுவை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது அஞ்சுவுடனும் வாழாமல் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.