சந்தானத்தின் தெலுங்கு ரீமேக் குலுகுலு திரைப்படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

santhanam kulu kulu
santhanam kulu kulu

அப்பொழுதெல்லாம் ஏராளமான நடிகர்கள் காமெடியில் கலக்கி வந்து நகைச்சுவை நடிகர்களாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தற்போது ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.  இதனால் ரசிகர்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் நடிகர் சந்தானம்.  இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக விளங்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இத்திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜன்ட் சாய் சீனிவச ஆத்ரேயா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் மேலும் பிரபல கன்னட இயக்குனர் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்து வரும் திரைப்படம் தான் குறுகுறு இத்திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் மேலும் விஜய்யின் மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை,  வசனங்கள் எழுதிய எழுத்தாளரும் மேயாத மான் ஆடு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனருமான ரத்னகுமார் குலுகுலு படத்தை எழுதியுள்ளார்.

இவர் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.