ஜீவி பிரகாஷ் பின்னணி இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள்.! லிஸ்ட் இதோ..

gv-prakash
gv-prakash

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் விலகி வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் கிட்டத்தட்ட 50 திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பொல்லாதவன் :- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் காதல் மற்றும் அதிரடி திரைப்படமாக வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன். இந்த திரைப்படத்தில் தனுஷ், திவ்யா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் தான் இசையமைத்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் :-  இயக்குனர் செல்வராகவனின் இயக்கிய பிரம்மாண்ட படைப்புதான் ஆயிரத்தில் ஒருவன் இந்த திரைப்படத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் அவர்கள் தான் இசையமைத்துள்ளார்.

மதராசபட்டினம்:- ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான  ஒரு காதல் திரைப்படம் தான் மதராசபட்டினம் இந்த திரைப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் ஆர்யா அவர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஆடுகளம்:- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வழியாக இந்த திரைப்படத்தை தனுஷ் டாப்ஸி உள்ளிட்ட கலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்திற்காக பல விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தான் இசையமைத்துள்ளார்.

தெய்வத்திருமகள் :- விஜய் இயக்கத்தில் விக்ரம் அமலாபால் அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள் இந்த திரைப்படம் அப்பா மகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவை அழகாக எடுத்துரைத்த திரைப்படம் தான் இந்த திரைப்படம்.

மயக்கம் என்ன :- இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ரிச்சா நடிப்பில் வெளியான திரைப்படம் மயக்கம் என்ன. இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார்.

ராஜா ராணி:- இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணி இந்த திரைப்படத்தில் நயன்தாரா நஸ்ரியா ஜெய் ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் அவர்கள்தான் இசையமைத்துள்ளார்.

மேலும் திரிஷா இல்லனா நயன்தாரா, தெறி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, அசுரன், சூரரைப் போற்று, ஆகிய திரைப்படங்கள் ஜிவி பிரகாஷ் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்களாகும்.