விக்ரம் திரைப்படம் நூறாவது நாள் பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு ரெடியான பட குழு.!

vikram
vikram

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத் பாஷா நாயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பொதைப்பொருளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வருவதற்கு கே ஜி எஃப் படம் வெளியானது அப்பதான் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள்  தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட் என்று கூறினார்கள். அவர்களுடைய வாயை அடைக்க வெளியான திரைப்படம் தான் விக்ரம்.

இரண்டு பாகங்களாக உருவாக உள்ள விக்ரம் படத்தில் முதல் பாகம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது இந்த படத்தின் வெற்றிகள் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இதை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ஒரு சில இடங்களில் கைதி படத்தை தினைத்துள்ளார் லோகேஷ். இது மேலும் விக்ரம் திரைப்படத்திற்கு வலு சேர்த்தது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சூரிய அவர்கள் கடைசி ஐந்து நிமிடத்தில் ரசிகர்களை வெகுவாக வெகுவாக கவர்னர். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க போகும் தளபதி 67 திரைப்படத்திலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் இருக்கும் என தகவல் அறியாகி உள்ளது.

சுமார் 150 கோடி பட்ஜெட் உருவாக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விக்ரம் படம் கவனம் பெற்றது. இந்த நிலையில் வருகின்ற ஏழாம் தேதி விக்ரம் படத்தில் நூறாவது நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாடப்பட குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே தினத்தில் நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் பெரிய  விழாவாக கொண்டாடப்படும் திட்டமிட்டுள்ளது.