காமெடி நடிகரும், அரசியல்வாதியுமான மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சினிமா பிரபலங்கள்.! ஒர் பார்ப்பவை

mayil-samy
mayil-samy

காமெடி நடிகர் மயில்சாமி திரை உலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இவர் முதலில் “தாவணி கனவுகள்” படத்தில் ஒரு ஓரத்தில் தன்னை தலை காட்டினார் அதன் பிறகு அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, பணக்காரன் என அடுத்தடுத்து ரஜினி, கமல் படங்களில் நடித்து தன்னை பெரிய அளவில் வெளிகாட்டிக்கொண்டார்.

ஒரு கட்டத்தில் விவேக், வடிவேலுக்கு நிகராக மயில் சாமியின் காமெடிகள் பேசப்பட்டன இப்படி திரை உலகில் ஜொலித்த இவர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல பொறுப்புகளில்  இருந்த இவர் பிறகு 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி கண்டார்.

இப்படி சினிமா அரசியல் இரண்டிலும் கொடி கட்டி பறந்த இவர் மக்கள் நல பணிகளிலும் அதிகம் ஆர்வம் காட்டினார்.  கொரோனா காலகட்டத்தில் இல்லாதவர்களுக்கும்,  விருகம்பாக்கம் மற்றும் பல  ஏரியாவிலும் நல்ல திட்ட உதவிகளை செய்துள்ளவர் இதனால் மக்கள் மனதில் எப்பொழுதும் ஒரு நீங்க இடத்தை மயில்சாமி பிடித்திருந்தார்.

அதே சமயம் திரை உலகில் இருக்கும் பல முன்னணி நடிகர் நடிகர்களுக்கும், இளம் நடிகர்களுக்கும் ரொம்பவும் பிடித்த நடிகர் ஆகவும் மயில்சாமி பார்க்கப்பட்டார். எப்பொழுதும் யாரிடமும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி பேரும், புகழும் எடுத்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவரை சோதித்த மருத்துவர்கள் வியாபாரி இறந்து விட்டதாக கூறினார்.

இதனை அடுத்து பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர் வரமுடியாத பிரபலங்கள் ட்விட்டர் பக்கங்களில்  மயில்சாமியின் புகைப்படங்களை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பது பார்க்கலாம்..