உத்துப் பார்த்தா என்னென்னமோ தோணுது..! நடிகை ரம்யா நம்பீசன் வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பும் ரசிகர்கள்..!

ramya-nambesan-0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்யா நம்பீசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதன் முதலாக பணியாற்றிய மலையாள தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய சிறந்த திறமையின் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த நமது நடிகை தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து  அவர் பாடல் நடனம் ஆடுவது கலை நிகழ்ச்சி என பல்வேறு சுவாரஸ்யமான செயல்களை செய்து வருகிறார்.

மேலும் இவர் சமீபத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துவரும் பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக ஒப்பந்தம் வாங்கியது தெரியவந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் என்பவர் தான் இயக்கி வருகிறார்.

இவர் இதற்கு முன்பாகவே நடிகர் அதர்வாவை வைத்து பானா காத்தாடி செம போதை ஆகுதே போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  தற்போது உருவாகும் இந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர் ரோபோ ஷங்கர் முனீஸ்காந்த் ஆடுகளம் நரேன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள்.

ramya-nambesan-0
ramya-nambesan-0

மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் தான் இசையமைக்க உள்ளார். பொதுவாக நமது நடிகை திரைப்படங்களில் இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து கிடையாது அந்த வகையில் தற்போது டிரான்ஸ்பரன்ட் ஆன உடை அணிந்துகொண்டு போட்டோஷுட் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ramya-nambesan-0
ramya-nambesan-0